Biology, asked by varshithkanni8089, 1 year ago

காடுகள் அழித்தல் எதை முன்னிறுத்திச்
செல்வதில்லை?
அ) வேகமான ஊட்டசத்து சுழற்சி
ஆ) மண் அரிப்பு
இ) மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை
ஈ) இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல்

Answers

Answered by sekar4576
0

Answer:

அ) வேகமான ஊட்டசத்து சுழற்சி

Similar questions