Biology, asked by akash6824, 1 year ago

நகலாக்க செம்மறி ஆடு – டாலி ஒரு மிகப்
பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதை
விளக்குக

Answers

Answered by crimsonpain45
0

Answer:

செம்மறியாடு (Sheep, Ovis aries) என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா இரைமீட்கும் விலங்குகளையும் போலவே, இதுவும் ஆர்ட்டியோடக்டிலா என்னும் இரட்டைக் குளம்புள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ஆவிஸ் ஏரீஸ் என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு பில்லியன் அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணை இனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் கம்பளி, இறைச்சி, பால் என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 45 கிலோ கம்பளி வெட்டு எடுக்கப்பட்டது.[1]

செம்மறி ஆடு வளர்ப்பானது உலகிலுள்ள பெரும்பாலான மனித குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதுவே பல நாகரீகங்களின் அடிப்படையாக அமைந்திருந்தது. புது யுகத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தெற்கு மற்றும் தென் மத்திய அமெரிக்க தேசங்கள் மற்றும் பிரித்தானியத் தீவுகள் ஆகியன ஆடு வளர்ப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆடுகளின் குழுவிற்கு மந்தை (herd or flock) எனவும் அதன் இளம் குட்டிக்கு கன்று (calf) எனவும் அழைக்கப்படுகின்றது.பண்ணையத் தொழில் வரலாற்றில் செம்மறியாடு ஒரு முக்கிய விலங்காக இடம்பெற்று வந்திருக்கிறது. மேலும் மனித கலாச்சாரத்துடனுடன் மிக நெருக்காமான இவ்விலங்கு திகழ்கிறது.

Answered by steffiaspinno
0

டாலி  

  • ஐ‌ந்து நா‌ட்களு‌க்கு கொடையாளி செ‌ம்ம‌றி ஆ‌ட்டி‌ன் பா‌ல்மடி செ‌ல்க‌ள்  த‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உணவு ஊ‌ட்ட‌மி‌ன்‌றி வை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்தது.
  • இதனா‌ல் மடி செ‌ல்க‌ள் இய‌ல்பான வள‌ர்‌ச்‌சி‌யினை அடையாம‌ல் உ‌ற‌க்க ‌நிலை‌யினை அடை‌ந்து முழுமை‌த் ‌திறனை பெ‌ற்றது.
  • வேறொரு செ‌ம்ம‌றி ‌ஆ‌‌ட்டி‌ன் அ‌ண்ட செ‌ல் ‌பி‌ரி‌த்தெடு‌க்க‌ப்ப‌ட்டு உ‌ட்கரு ‌நீ‌க்க‌ப்ப‌ட்டது.
  • முழுமை ‌திற‌ன் பெ‌ற்ற செ‌ல் ம‌ற்று‌ம் உ‌ட்கரு ‌நீ‌க்க‌ப்ப‌ட்ட அ‌ண்ட செ‌ல் ஆ‌கிய இர‌ண்டு‌ம் ஒ‌‌ன்‌றிணை‌க்க‌ப்ப‌ட்டன.
  • முழுமை‌த்‌திற‌ன் பெ‌ற்ற மடி‌ச்செ‌ல்‌லி‌ன் வெ‌ளியுறை‌‌ ‌சிதை‌க்க‌ப்ப‌ட்டு, அ‌ண்ட‌ச்செ‌ல் உ‌ட்கரு‌‌வினை சு‌ற்‌றி இரு‌க்கு‌ம்படி செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • ஒ‌‌ன்‌றிணை‌க்க‌ப்ப‌ட்ட செ‌ல் வே‌றொரு செ‌ம்ம‌றி ஆ‌ட்டி‌ன் கரு‌ப்பை‌யி‌ல் ப‌திவே‌ற்ற‌‌‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • ஐ‌ந்து மாத‌ங்களு‌க்கு ‌பிறகு டா‌லி எ‌ன்ற செ‌ம்ம‌றி ஆ‌ட்டு‌க்கு‌ட்டி ‌பிற‌ந்தது.
  • ஐயன் வில்மட் மற்றும் கேம்ப்பெல்லா‌ல் உருவான டா‌லி ஒரு மிகப் பெரிய அறிவியல் திருப்பு முனையாக அமை‌ந்தது.  
Similar questions