உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள
தொடர்பு
அ) போட்டி
ஆ) உதவி பெறும் வாழ்க்கை
இ) வேட்டையாடும் வாழ்க்கை
ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை
Answers
Answered by
1
Answer:
i have not understood your language
Answered by
0
உதவி பெறும் வாழ்க்கை
இனக்கூட்டச் சார்பு
- வெவ்வேறு இனக்கூட்டத்தினை சார்ந்த உயிரினங்கள் உணவு, வாழிடம், இணை முதலிய தேவைகளுக்காக ஒன்றையொன்று சார்ந்து வாழ்ந்து வருகிறது.
- இந்த சார்பு ஒரே சிற்றினத்திற்கு உள்ளேயோ அல்லது வெவ்வேறு சிற்றினங்களுக்கு இடையேயோ இருக்கலாம்.
- வெவ்வேறு சிற்றினங்களுக்கு இடையே உள்ள சார்பு ஆனது நடுநிலை சார்பு, நேர்மறை சார்பு மற்றும் எதிர்மறை சார்பு என மூன்று வகைப்படும்.
நேர்மறைச்சார்பு
- நேர்மறைச்சார்பு இணை வாழ்வில் தொடர்புக் கொள்ளும் எந்த உயிரினமும் பாதிக்கப்படுவதில்லை.
- இதனால் ஒரு உயிரினமோ அல்லது இரண்டோ நன்மை பெறும்.
- நேர்மறைச் சார்பு ஆனது பகிர்ந்து வாழும் வாழ்க்கை மற்றும் உதவி பெறும் வாழ்க்கை என இருவகைப்படும்.
- உதவி பெறும் வாழ்க்கையில் ஒரு உயிரி பலனடையும்.
- மற்றொன்று பாதிக்கப்படாமல் இருக்கும்.
(எ.கா)
- உறிஞ்சு மீன் மற்றும் சுறா மீன்.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
10 months ago
Biology,
10 months ago