நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும்
விலங்கினங்கள் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன?
அ) ஸ்டீனோதெர்மல்
ஆ) யூரிதெர்மல்
இ) கட்டாட்ராமஸ்
ஈ) அனாட்ராமஸ்
Answers
Answered by
1
Answer:
Explanation:???? which language
Answered by
0
கட்டாட்ராமஸ்
வலசை போதல்
- ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், மீண்டும் பழைய இடத்திற்குமான அதிக அளவிலான உயிரினங்களின் நகர்விற்கு வலசை போதல் என்று பெயர்.
பறவைகளின் வலசை போதல்
- சைபீரியா நாட்டில் வாழும் சைபீரியக் கொக்குகள், கடுமையான பனிக்காலத்தில் ஏற்படும் குளிரை தவிர்க்கும் பொருட்டு தமிழ் நாட்டில் உள்ள வேடந்தாங்கலுக்கு வரும்.
- பின்னர் வசந்த காலம் வரும் போது மீண்டும் தமிழ் நாட்டிலிருந்து சைபீரியாவிற்குச் செல்லும்.
நன்னீர் நோக்கி வலசைப் போதல்
- கடல் நீரில் இருந்து நன்னீருக்கு வலசை போதல் அனாட்ராமஸ் என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- சால்மன் போன்ற மீன்கள்
கடல் நீர் நோக்கி வலசைப் போதல்
- நன்னீரிலிருந்து கடல் நீரினை நோக்கிய வலசைப் போதலுக்க கட்டாராமஸ் என்று பெயர்.
(எ.கா)
- விலாங்கு போன்ற மீன்கள்
Similar questions