வேறுபடுத்துக: மிகை வெப்பவேறுபாடு
உயிரிகள் (யூரிதெர்ம்கள்) மற்றும் குறை
வெப்ப வேறுபாட்டு உயிரிகள்
(ஸ்டீனோதெர்ம்கள்)
Answers
Answered by
5
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Mark as the brainliest and follow me
Answered by
2
மிகை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் (யூரிதெர்ம்கள்)
- மிக அதிக அளவு வெப்பநிலை மாறுபாடுகளை தாங்கிக் கொள்ளும் திறன் உடைய உயிரினங்களுக்கு மிகை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் அல்லது யூரிதெர்ம்கள் என்று பெயர்.
- மிகை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் அல்லது யூரிதெர்ம்களுக்கு எடுத்துக்காட்டாக மனிதன், நாய், பூனை மற்றும் புலி முதலிய உயிரினங்களை குறிப்பிடலாம்.
குறை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் (ஸ்டீனோதெர்ம்கள்)
- மிக குறைந்த அளவு வெப்பநிலை மாறுபாடுகளை மட்டுமே தாங்கிக் கொள்ளும் திறன் உடைய உயிரினங்களுக்கு குறை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் அல்லது ஸ்டீனோதெர்ம்கள் என்று பெயர்.
- குறை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் அல்லது ஸ்டீனோதெர்ம்களுக்கு எடுத்துக்காட்டாக மீன்கள், பல்லிகள், பாம்புகள் மற்றும் தவளைகள் முதலிய உயிரினங்களை குறிப்பிடலாம்.
Similar questions