வாழிட சீரழிவினால் மிக கடுமையான
பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும்
நிலையில் உள்ள விலங்கினம் எது?
அ) பாலூட்டிகள் ஆ) பறவைகள்
இ) இருவாழ்விகள் ஈ) முட்தோலிகள்
Answers
Answered by
0
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Answered by
0
இரு வாழ்விகள்
- மக்கள் தொகை பெருக்கம் ஆனது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.
- பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நிகழும் குடியிருப்புகள், விவசாயம், சுரங்கம் அமைத்தல், தொழிற்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைத்தல் முதலியன காரணங்களால் இயற்கை வாழிடங்கள் பல அழிக்கப்பட்டு விட்டன.
- இதனால் உயிரினங்கள் சுற்றுச் சூழலில் ஏற்பட்டு உள்ள மாற்றங்களுக்கு ஏற்பதங்களை தகவமைத்துக் கொள்ள முற்படுகின்றன.
- இல்லையெனில் வேறு இடங்களுக்கு இடம்பெயர்வு செய்கின்றன.
- மேலும் காடுகள் அழிப்பு உயிரினங்களின் வாழ்வியலை கேள்விக்குறியாக மாற்றிவிட்டது.
- ஒரு சிறிய உயிரினம் இறக்கும் போது அதனை சார்ந்து வாழ்ந்த பெரிய உயிரினமும் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் இரு வாழ்விகள் உள்ளன.
Similar questions