சிறைகளில் நேரு கழித்த தினங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
Answers
Answered by
0
❏சிறைகளில் நேரு கழித்த தினங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு
Answered by
0
3,259 நாட்கள்
- இந்திய சுதந்திரத்திக்காக போராடிய போராட்ட வீரர்களை ஆங்கில அரசாங்கம் கைது செய்தது மேலும் மேலும் போராட்டங்களை மேற்கொண்டு அதிக அளவில் சிறைத்தண்டனையை அனுபவித்த போராட்ட வீரர்களில் ஜவஹர்லால் நேருவும் முதைமையானவர்.
- இவர் மொத்தம் 9 முறை ஆங்கில அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் லக்னோவில் உள்ள ஒரு சிறையில் அவர் முதலில் 88 நாட்கள் அடைக்கப்பட்டார்.
- பிறகு மீண்டும் கைது செய்து அதே லக்னோவில் சிறை தண்டனை பெற்றார் இந்த முறை 256 நாட்கள்.
- அலகாபாத்தில் உள்ள நைனி மதியாகி சிறையில் 181 தினங்கள்.
- பிறகு டேராடூனில் 443 தினங்கள்.
- இப்படி வெவ்வேறு சிறைகளில் நேரு கழித்த தினங்களின் மொத்த எண்ணிக்கை 3,259 நாட்கள் ஆகும்
Similar questions
Computer Science,
5 months ago
Chemistry,
11 months ago
World Languages,
11 months ago
English,
1 year ago