India Languages, asked by tamilhelp, 1 year ago

சிறையில் இருந்து விடுதலையே பெறாத விடுதலை வீரர் யார்?

Answers

Answered by anjalin
0

பகத் சிங்

  • பகத் சிங் நம் அறிந்த தலைவர்களுள் முதன்மையானவர் வாழ்க்கையையே சிறைத்தண்டனையில் கழித்த விடுதலை வீரர்.
  • பகத் சிங் சிறையில் இருந்து விடுதலை பெறவே இல்லை ஆங்கில அரசு அவருக்குச் சிறை தண்டனை அளித்ததோடு மட்டுமல்லாமல் மரண தண்டனையும் அழித்துவிட்டது.
  • இதற்கு கரணம் அவரது விடுதலை போராட்டத்தின் தீவிரம் 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.
  • முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.
  • இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது

Similar questions