பகத் சிங் பெற்ற தீவிரமான தண்டனை யாது?
Answers
Answered by
0
❍நீ வாழும் பகுதியில் இளவச இணைய வசதி அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதுக
❍ஒரு மொழியின் வளம் எதில் இருக்கிறது
❍பகத் சிங் பெற்ற தீவிரமான தண்டனை யாது
Answered by
0
மரண தண்டனை
- விடுதலைக்காக அகிம்சை வழி போராடிய வீரர்களை ஆங்கில அரசு கைது செய்தது மற்றும் பலர் அகிம்சையின்றி தீவிரவாத முறையில் போராடினர்.
- அவர்களுக்கு ஆங்கில அரசாங்கம் கொடுமையான தண்டனைகளை வழங்கியது அவ்வாறு அகிம்சையின்றி போராடிய வீரர்களும் பகத் சிங் முதன்மையானவர் அதனால் அவருக்கு ஆங்கில அரசு மரண தண்டனையை வழங்கியது
- 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.
- முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.
- இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது
Similar questions
Computer Science,
6 months ago
English,
6 months ago
Math,
6 months ago
Physics,
1 year ago
English,
1 year ago