சிறைச்சாலையை ஒரு நூலகமாக மெட்ரிக் கொண்டவர்கள் யாவர்?
Answers
Answered by
1
நேரு பகத் , சிங்
- நம் விடுதலை போராட்ட வீரர்களின் நுணுக்கமான அறிவும் பொறுமையும் நூல்களில் இருந்து பெற்றவையே ஆகும் .
- அதிக அளவில் சிறை தண்டனை பெற்ற விடுதலை போராட்ட வீரர்களுள் ஜவர்ஹலால் நேரு மற்றும் பகத் சிங் முதன்மையானவர்கள் ஆவார்.
- அதிலும் பகத் சிங் சிறையில் இருந்து விடுதலை பெறவே இல்லை மேலும் அவர் மரண தண்டனை பெற்றுள்ளார்.
- இவ்வாறு இவர்கள் சிறையில் இருக்கும் காலங்களில் அவர்களின் நண்பர்கள் மூலமாக பல பல நூல்களை சேமித்து வைத்து படித்துள்ளார்.
- நூற்றுகணக்கான புத்தகங்களை சேர்த்து வைத்துள்ளதால் சிறைச்சாலை நூலகமாக மாற்றி கொண்டனர்.இதனால் அவர்களது அறிவையும் பக்குவத்தையும் பெருகி கொண்டனர்.
- நேரு அவர்கள் அகிம்சை வழியை பின்பற்றி விடுதலை அடைத்து இந்தியாவின் முதல் பிரதமர் ஆக்கினார்.
- பகத் சிங் தீவிரமான] முறையில் போராடி மரண தண்டனை பெற்றார். அவர்கள் போராடிய நோக்கமானது இந்திய சுகந்திரத்திற்காக மட்டுமே .
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
11 months ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago