ஒரு மொழியின் வளம் எதில் இருக்கிறது
Answers
Answered by
1
❏ஒரு மொழியின் வளம் எதில் இருக்கிறது
❏இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் அரசியல் வாழ்க்கையை எங்கு தொடங்கினர்?
Answered by
0
சொற்களில்
- மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம்.
- ஒரு மொழியின் செழுமை என்பது அதன் சொற்களில் இருக்கிறது சொற்களுக்கு பஞ்சம் இல்லாத மொழி தமிழ் தான்.
- எடுத்துக்காட்டாக கிடைக்கக்கூடிய தமிழ் இலக்கியங்களில் உள்ள எல்லா சொற்களையும் நாம் குறியீடாக்கினால் ௫௦௦ சொற்களைப் பெறலாம்.
- இச்சொற்களை நம் பேணிகாக்க வேண்டும். ஏனெனில் ஒரு பொருளுக்கு எண்ணற்ற சொற்களில் அர்த்தங்கள் கூற முடியும்.
- அதில் பிற மொழிகளின் சொற்கள் கழக படுவதால் தமிழின் சில சொற்கள் அழிந்தும் மறந்தும் போகின்றன.
- எனவே ஒரு மொழி சிரிப்பாக வளமை பொருந்தி இருக்க அதன் சொற்களே காரணமாகும். தமிழ் மொழி வேறு எந்த மொழிகளின் உதவியும் இன்றி தனித்து சிறப்பாக விளங்க முடியும் இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சொற்களே காரணம்
Similar questions
Hindi,
6 months ago
Science,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago
CBSE BOARD X,
1 year ago