India Languages, asked by tamilhelp, 1 year ago

சர்வதேச எரிசக்தி - கட்டுரை வரைக

Answers

Answered by anjalin
1

எரிசக்தியும் நாட்டு வளர்ச்சியும்

  • நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தற்போதைய நிலையில் மின்சாரம் மற்றும் எரிவாயு இல்லாமல் மனிதனின் அன்றாட வாழ்வு நிகழுவதில்லை.
  • மின்சாரம் முதலான எரிசக்தியை அரசு மேலும் மேலும் இலவசமா வழங்க முன் வருகிறது.
  • அவ்வாறு இருந்த போதிலும் இன்றும் அதிக இடங்களில் மின்சார வசதி இல்லாமல் வாழ்கின்றனர்.
  • எரிவாயு இல்லாத உணவகங்களே இல்லை.
  • ஆனால் அந்த எரிவாயு தூய்மையாக மக்களுக்கு கிடைப்பதில்லை.
  • இதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பே ஏற்படுகிறது.
  • எனவே அதிகமா இயற்கை ஆற்றலை பயன்படுத்துவது நல்லது.
  • எரிசக்தி வளர வளர நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • ஆனால் காற்று மாசுபாடு அதனால் மக்களுக்கு உடல்நிலை குறைபாடு போன்றவை ஏற்படக்கூடும்.
  • எனவே இயற்கை ஆற்றலை அதிகமா பயன்படுத்துவோம் மாசுபாட்டை குறைப்போம்.
Similar questions