India Languages, asked by tamilhelp, 11 months ago

விடாமுயற்சி - கட்டுரை வரைக

Answers

Answered by anjalin
11

விடா முயற்சி

  • ஒரு மனிதன் தன்னால் ஒரு செயலை செய்ய முடியும் என்று தன்னை நம்புவதே தன்னம்பிக்கை ஆகும்.
  • பிறரின் ஆதரவையும் உதவியையும் எதிர்பாராமல் தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும்.
  • ஒருவன் தோற்று போனாலும் வெற்றி பெற்றாலும் அவனே காரணமாக இருக்க வேண்டும்.
  • அப்போது தான் தவறையும் மீதும் செய்யாதவாறு முழுமையாக திருத்திக்கொள்ள முடியும்.
  • குழந்தையில் முதன் முதலில் நடக்க அடியடுத்து வைக்கும் பொது விழுவதுண்டு.
  • அதை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து அடிவைத்து நடக்க ஆரம்பிக்கிறோம்.

இரண்டாம் படி

  • அதே போல் ஓய்விலா உழைப்பு தான் இரண்டாம் படியாகும்.
  • இரண்டு படிகளை எடுத்து வைப்பது எளிதான காரியமாகும்.

அடுத்தபடி  --- விடா முயற்சி

  • ஆனால் அடுத்தபடியாகிய விடா முயற்சி என்பது எல்லோருக்கும் எளிதல்ல.
  • ஒரு செயலை செய்வதற்கு முன் அதனை செம்மையாக திட்டமிட வேண்டும்.
  • அத்திட்டத்தை எப்பொழுதும் விட்டுவிடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
  • பலனை எதிர்பாராமல் உழைப்பை மட்டும் இலக்கை நோக்கி செய்தால் நிச்சயம் ஒருநாள் வானம் வசப்படும்.
Answered by amidhanandhanxam
4

கணடாய படி

. அதே போல் ஓய்விலா உழைப்பு தான் இரண்டாம் படியாகும்.

இரண்டு படிகளை எடுத்து வைப்பது எளிதான காரியமாகும்

அடுத்தபடி --- விடா முயற்சி

ஆனால் அடுத்தபடியாகிய . விடா முயற்சி என்பது எல்லோருக்கும் எளிதல்ல

. ஒரு செயலை செய்வதற்கு முன் அதனை செம்மையாக திட்டமிட வேண்டும்

. அத்திட்டத்தை எப்பொழுதும் விட்டுவிடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்

பலனை எதிர்பாராமல்

உழைப்பை மட்டும் இலக்கை நோக்கி செய்தால் நிச்சயம்

Similar questions