India Languages, asked by tamilhelp, 1 year ago

சான்று தருக? இருபெயரொட்டுப் பண்புத்தொகை

Answers

Answered by Anonymous
14

\huge\underline{\underline{\mathfrak \red{Answer}}}

❍ஒரு மொழியின் வளம் எதில் இருக்கிறது

❍பகத் சிங் பெற்ற தீவிரமான தண்டனை யாது

❍சான்று தருக? இருபெயரொட்டுப் பண்புத்தொகை

Answered by anjalin
11

முத்துப்பல்

           முத்தாகிய பல் , முத்து ஆகிய பல்

பண்பு தொகை

  • பண்பு தொகை என்றால் பண்பு பெயர் அடங்கி இருக்கும்.

இருபெயரொட்டுப் பண்பு தொகை

  • அவ்வாறு பண்பு பெயர் இல்லாத பண்பு தொகைக்கு இருபெயரொட்டுப் பண்பு தொகை என்று பெயர்.
  • ஒரே சொற்களுடன் வேறு சில சொற்களும் சேர்ந்து அதனுள் ஆகிய என்னும் ஒரு சொல் மறைந்து காணப்படும்.
  • அதுவே பண்பு தொகை எனப்படும்.
  • பொது பெயரும், சிறப்பு பொருளும் சேர்ந்து வந்து ஒரு பொருளை உணர்த்துவதும்,
  • சிறப்பு பெயரும் பொது பொருளும் சேர்ந்து வந்து ஒரு பொருளை உணர்த்துவதும் இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.
  • சிறப்பு பெயர், பண்பு பெயராக மராவிட்டாலும் ஆகிய என்னும் சொல் மறந்து வந்து அமைத்தல் இருபெயரொட்டுப் பண்பு தொகையாகும்

Similar questions