India Languages, asked by tamilhelp, 1 year ago

சான்று தருக? வினைமுற்றுத் தொடர்

Answers

Answered by anjalin
4

படித்தான் பாரி  

  • ஒரு எழுவாயின் செயலானது அதன் நிலையை காட்டி அந்த வாக்கியத்தை குறிக்கும் ஒரு சொல்லாக அமைந்தால் அது வினைமுற்று ஆகும்.
  • படித்தான் பாரி இந்த வாக்கியத்தில் " படித்தான் " என்கிற வினைக்கு காரணமான பெயர் " பாரி ".
  • ஆகவே பாரி என்றவன் இந்த வாக்கியத்தில் எழுவாய்.
  • அந்த பாரி செய்த செயலை குறிப்பிடும் வினைச்சொல் " படித்தான் " என்ற சொல்லே ஆகும்.
  • இந்த வினைமுற்று தொடரை வினைப் பயனிலை அல்லது வினைமுற்று என்று அழைக்கலாம்.
  • எழுவாய்த் தொடர் என்பது பெயர் முன்னதாகவும் வினை பின்னதாகவும் அமைவது ஆகும்.
  • வினைமுற்று தொடர் என்றால் இதற்கு எதிர்மையாக வினை முன்னதாகவும் பெயர் பின்னதாகவும் அமைவது ஆகும்

Answered by ksk282697
2

Answer:

murugan patinan

Akka tha

Odi vanthana

Odiya kuthirai

Vanthana Kanan

Similar questions