சான்று தருக? தேமாங்காய்
Answers
Answered by
0
தேமாங்காய்
- யாப்பிலக்கணப்படி செய்யுள் உறுப்புகளில் ஒன்றானது சீர் ஆகும்.
- எழுத்துக்கள் மற்றும் யாப்பியல் இணைந்து அமைவதும் அசைகள் ஒன்றுக்கு ஒன்று இணைவதால் சீர் ஏற்படுகிறது.
- பெரும்பாலும் செய்யுளில் மூவகை நாலசை சீர்களும் தான் அமைகிறது.
- சீர்களும் மூவகை சீர்கள் எட்டு விதமாக அமைகிறது.
- அதில் ஒன்றானது தான் தேமாங்காய்.
வாய்ப்பாடு
நேர் நேர் நேர் -- தேமாங்காய்
- மூவகை சீர் என அழைக்கப்படும்.
- இவை காய்ச்சீர் என்றும், வெண்சீர் என்றும் அல்லது வெண்பா உரிச்சீர் என்றும் அழைக்கலாம்.
"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு ”
என்ற குறளில் தேமாங்காய் யாதானும், நாடாமால், ஊராமால் ஆகும்.
Answered by
0
Answer:
யாதானும்
Explanation:
this is a correct answer.
Similar questions