India Languages, asked by tamilhelp, 10 months ago

இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் ______எனப்படும்.

Answers

Answered by anjalin
15

வழு

  • இலக்கண முறை இன்றி எழுதுவதும் பேசுவதும் வழு எனப்படும்.
  • அதாவது தவறான அல்லது குற்றமுடைய சொல்லும் எழுத்தும் வலு என அழைக்கப்படுகிறது.
  • வழு என்பது பிழையை ஒன்றாகும்.
  • அவன் வந்தது அவன் என்னும் சொல் வழுவை குறிக்கிறது.
  • இங்கு வந்தது என்னும் இறந்தகால மற்றும் வினைமுற்று சேர்ந்து வருவது இலக்கணப் முறைப்படி தவறாகும்.

வகை

இந்த வகையான வலு ஏழு வகைப்படும்.

அவைகள்

  1. இடம்,
  2. திணை,
  3. பால்,
  4. வினா,
  5. விடை,
  6. காலம் ஆகியவை ஆகும்.
  • திணை என்பது உயர்திணை, அஃறிணை குறிக்கிறது.
  • பால் வழு ஆண், பெண் இனங்களை குறிக்கிறது.
  • இடவழு இடங்களை குறிக்கிறது.
  • கால வழு என்பது பருவங்களையும் நேரங்களையும் குறிக்கிறது.
  • வினா வழு கேள்வி வாக்கியங்களில் உள்ள பிழையை குறிக்கிறது.
  • விடை வழு வினாக்கள் பதிலில் உள்ள பிழைகளை குறிக்கிறது.
Similar questions