India Languages, asked by tamilhelp, 11 months ago

நெய்தல் நிலம் என்பது____?

Answers

Answered by anjalin
2

ஐவகை திணை

  • ஐவகை திணைகளில் ஒன்றானது நெய்தல் திணை ஆகும்.
  • பண்டைய தமிழகத்தில் ஐந்து வகையான நிலத்திணைகள் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.
  • அவை ஒவொன்றும் ஐவகை பூதங்களை கொண்டுள்ளது.
  • அதில் ஒன்று நெய்தல் நிலம்.
  • இந்த நெய்தல் நிலத்தில் வாழும் மக்களை வலைஞன் பரதன், துறைவன், புலம்பன், வலையர், சேர்ப்பன் போன்ற பெயர்களை கொண்டு அழைக்கின்றனர்.
  • தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியர் என்ற நூலில் நெய்தல் நிலத்தை பற்றி இடம் பெற்றுள்ளது.
  • இந்த நிலத்தில் வாழும் மக்களுக்கு மீன் பிடித்தல், உப்பு வித்தல் போன்றவைவே தொழில்களாகும்.
  • ஏனெனில் இது முற்றிலும் கடல் சூழ்ந்த பகுதியாகும்.
  • எனேவ கடலில் உள்ள பொருள்களே அவர்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்தினர்.
  • அதுவே அவர்கள் உணவாகவும் கொண்டனர்.
  • நெய்தல் நிலங்களில் இருவகையான மலர்கள் போகின்றனர்.
  • அவை உவர்நீர் மலர், நன்னீர் மலர்.
Similar questions