India Languages, asked by tamilhelp, 11 months ago

ஒரு ஆண்டின் கூறுகள் ____ எனப்படும்,?

Answers

Answered by radhamanigandan715
2

the answer for the above given question is :

மாதங்கள்

Answered by anjalin
1

பெரும்பொழுது  

  • முதற்பொருளை இருவகை படுத்தலாம்.
  • அவையாவன நிலம், பொழுது.

நிலம்

  • நிலம் ஐந்து பூதங்களாக பிரிந்துள்ளது.
  • அவை குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, முல்லை.

பொழுது

  • பொழுதுகள் இருவகைப்படும்.
  • அவை சிறுபொழுது, பெரும்பொழுது .

பெரும்பொழுது

  • இந்த பெரும்பொழுது ஆறு மாதங்கள் ஒரு ஆண்டுக்கு வருகிறது.
  • இவை ஆவணியில் தொடக்கி ஆடியில் முடிவு பெரும்.
  • பெரும்பொழுது ஒரு ஆண்டின் காலப்பிரிவு ஆகும்.
  • இந்த பெறும்பொழுது மிகவும் அதிகமாக காலங்களை கொண்டதால் இதனை பெரும்பொழுது என்று அழைக்கிறோம்.

சிறுபொழுதுகள்  

  • மேலும் சிறுபொழுதுகள் ஆறு மாதங்களை கொண்டு இருக்கும்.
  • அவைகள் வைகறை, விடியல், ஏற்பாடு, நண்பகல், மாலை, யாமம் ஆகிய யாவும் பெரும்பொழுதிருக்கு அடுத்த ஆறு மாத கால சிறு பொழுதுகளாகும்

Similar questions