மயில் கத்தும். (மரபு வழாநிலை ஆக்குக)
Answers
Answered by
12
❏அவையாவன : திணை வழு, பால் வழு, இட வழு, கால வழு, வினா வழு, விடை வழு, மரபு .
Answered by
5
மயில் அகவும்
- மயில் அகவும் என்பதே சரியானது மற்றும் மரபாகும்.
- மயில் கத்தும் என்பது மரபு வழாநிலை ஆகும்.
மரபு
- சரியான சொல் உள்ளது மரபு என்பதை எவ்வாறு உறுதி செய்கிறோம் என்றால் அச்சொல்லி அறிஞர்கள் சொல்லியிருந்தால் அதுவே சரியானது மற்றும் மரபு.
- மேலும் உலகில் இனமுள்ளதாகவும் இனம் இல்லாததாகவும் பொருட்கள் உள்ளன.
- இலக்கண முறைப்படி பேசுவதும் எழுதுவதும் வழாநிலை என்று அழைப்பர்.
வழுவமைதி
- சில இடங்களில் இலக்கண முறையில் பேசமால் எளிதில் இருந்தாலும் கூட வழாநிலையில் ஏற்றுக்கொள்ள படும்.
- அவ்வாறு ஏற்றுக்கொள்ளவத்தை வழுவமைதி என்று கூறலாம்.
வகை
- வழாநிலையில் ஆறு வகைகள் உள்ளன.
- அவை திணை, பால், வினா, விடை, காலம், இடம் இவற்றில் இலக்கண முறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை ஆகும்
Similar questions
India Languages,
5 months ago
Sociology,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago