மருதம் குறிப்பு வரைக
Answers
Answered by
2
வகை
- பண்டைய தமிழகத்தில் ஐந்து வகையான நிலத்திணைகள் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.
- அவை ஒவொன்றும் ஐவகை பூதங்களை கொண்டுள்ளது.
மருதம்
- மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும்.
- நம் உண்ணும் உணவிற்கு ஆதாரமே மருத நாட்டு மக்களே.
தொழில்
- களை கட்டல், நெல்லரித்தல், கடாவிடல்.
- எனவே அவர்களது தொழில் விவசாயம் செய்தல், நெல், பயறு போன்றவற்றை விதைத்தல், பின்பு அறுவடை செய்து வியாபாரத்திற்கும் உணவிற்கும் பயன்படுத்துகின்றனர்.
மக்கள்
- உழவு தொழிலை தெய்வமா கொண்ட இவர்களை வேந்தன், மகிழ்நன், ஊரன், கிழவன் என்றெல்லாம் அழைத்தனர்.
- மேலும் தனது தொழிலாகிய வேளாண்மை செய்து உண்பதால் வேளாளர் என்டேயும் அழைக்கப்படுகின்றனர்.
கடவுள்
- இந்திரன் உழவர்களின் அதாவது மருத நாட்டின் கடவுள் ஆவர்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Accountancy,
5 months ago
English,
11 months ago
Math,
1 year ago