India Languages, asked by tamilhelp, 10 months ago

ஆடுதல் தொழிற்பெயர் விகுதியை எழுதுக?

Answers

Answered by anjalin
4

தல்

  • ஒரு தொழிலை உணர்த்துவதாக அல்லது தொழிலின் பெயராக வருவது தொழிற்பெயர் என கூறப்படுகிறது.
  • பொதுவாக இந்த தொழிற்பெயர் இரண்டு விகுதிகளை கொண்டுள்ளது.
  • அவை அல் விகுதி மற்றும் தல் விகுதி கொடுக்கப்பட்டுள்ள.

ஆடுதல்

  • ஆடுதல் என்னும் சொல்லில் தல் என்னும் விகுதியை கொண்டுள்ளது.

வகை

  • மேலும் இந்த இரண்டு விகுதிகள் இல்லாமலும் தொழிற்பெயர் அமைந்துள்ளன.
  • அவை இரண்டு வகைப்படும்.
  • அவை முதனிலை தொழிற்பெயர் மற்றும் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
  • இதில் முதனிலை தொழிற்பெயர் என்பது ஒரு தொழிற்பெயர் அதற்கான விகுதியை பெறாமல் வெறும் பகுதியை மட்டுமே கொண்டு தொழிலை காட்டும்.
  • முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பது விகுதியை பெறாமல் மாறுபட்டு தொழிலை காண்பிக்கும்
Similar questions