India Languages, asked by tamilhelp, 1 year ago

வேந்தர் அளவுபண்புத்தொகை ஆக்குக

Answers

Answered by thejoker28
0

Answer:

شنبه متابعات سبحان خحخاحکلتنمممییبدعع

Answered by anjalin
4

பெருவேந்தர்  

  • ஏதேனும் ஒன்றின் அளவு, வடிவம், சுவை, வண்ணம் போன்ற அளவீடுகளை குறிப்பதை பண்பு என்கிறோம்.
  • பண்பி என்றால் எது ஒன்று பண்பு உடையதோ அதுவே ஆகும்.
  • பண்புக்கும் பண்பிக்கும் இடையே உள்ள ஒருமையை ஆகிய என்னும் ஒரு சொல் விளக்குகிறது.
  • இவ்வாறு வரும் இடைச்சொல்லை பண்பு உருபு என்று அழைப்பர்.

எடுத்துக்காட்டு

  • செவ்வானம் - சிகப்பான வானம் என்று வனத்தின் வண்ணத்தை குறிக்கிறது.
  • முக்கனி இதில் மூன்று கனிகளை அளவு மூலமாக வெளிப்படுகிறது.
  • இன்சொல் சுவையான சொல் என்று பொருள்.
  • இதில் ஒரு சொல்லின் சுவையை எடுத்துரைக்கிறது.
  • செவ்வகதகடு இதில் ஒரு தகடு சேவக வடிவில் உள்ளதாக அதன் வடிவத்தை குறிப்பிடுகிறது

Similar questions