India Languages, asked by tamilhelp, 11 months ago

இலக்கணக் குறிப்பு எழுதுக எஃஃகிழங்கிய?

Answers

Answered by Indianpatriot
0

Answer:

*இலக்கண குறிப்பறிதல் பகுதியிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படலாம். ஐந்திற்கும் எளிதாக விடையளிக்கலாம்

பெயரெச்சம்

வினையெச்சம்

முற்றெச்சம்

வினைத்தொகை

பண்புத்தொகை

வினைமுற்று

வினையாலணையும் பெயர்

உருவகம்

உவமைத்தொகை

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

இரட்டைக்கிளவி

அடுக்குத்தொடர்

எண்ணும்மை

உம்மைத்தொகை

உரிச்சொற்றொடர்

அன்மொழித்தொகை

Explanation:

Answered by anjalin
0

ஒற்றளபெடை -- எஃஃகிழங்கிய

  • ஏதேனும் ஓரு எழுத்து மட்டும் தனக்கு என்று இரு அரை மாத்திரை மட்டுமே கொண்டு நீண்டு ஓலிப்பது.
  • அதிகமாக வல்லின எழுத்துக்களில் ஓரு மாத்திரை ஒலியானது குறைவாக இருக்கும்.
  • அதற்கு மெய்களை சேர்ந்து அதன் ஒலியினை உயர்த்தி காட்டுவோம்.
  • அவ்வாறு உயர்த்தி காட்டும் மெய்யெழுத்துக்கள் ங், ஞ், ண், ந், ன், வ், ய், ல் ஆகியன ஆகும்.
  • இவைகள் அனைத்தும் இடையிலும் இறுதியிலும் வர கூடும்.
  • இவ்வாறு குறிலுக்கு ஒலியை கூட்டு பெருகுவதே ஒற்றளபெடை ஆகும்.
  • மெய்யெழுத்துக்கள் குறிலுக்கு இடையில் வடிவத்தை குறிற்கீழ் இடை என்று கூறலாம்.
  • மெய்யெழுத்துக்கள் கடைசியாக வருவதை குறிற்கீழ் கடை என்று கூறலாம்
Similar questions