சரியான தொடரைத் தேர்வு செய்க? ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சிராய்
Answers
Answered by
0
வெண்பா
- வெண்பா மரபு செய்யுள் வகையாகும்.
- மரபு என்றாலே சரியான அல்லது இலக்கண முறைப்படியான ஒன்றாகும்.
- தமிழில் அசை, சீர், ஆதி ஆகியவை பிரிக்கப்பட்டுள்ளன.
- அவை அனைத்தும் ஒலிப்பியல் மற்றும் மரபு பாக்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
பா வகை
- பா நான்கு வகைகளாக பிரிக்க பட்டுள்ளன.
- அவை வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா, ஆசிரியப்பா.
வெண்பா
- இதன் அடிப்படையில் வெண்பா என்பது இரண்டு அடிகள் முதல் பன்னிரெண்டு அடிகளை கொண்டுள்ளது.
- வெண்பா இலக்கணம் வெண்பாவில் விளச்சீர், மாச்சீர், காய்ச்சீர் ஆகியவை வரக்கூடும்.
- ஆனால் கனிச்சீர் பயன்படுத்துவதில்லை.
- வெண்பா பெரும் ஓசை செப்பலோசை ஆகும்.
- இதன் அடி வரையை மிக குறைந்த அளவு இரண்டு அடிகள்
Similar questions
Political Science,
6 months ago
Chemistry,
6 months ago
Math,
6 months ago
Art,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
CBSE BOARD X,
1 year ago