வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே
இச்செய்யுளடிகள் இடம் பெற்ற நூல்?
Answers
Answered by
0
பெருமாள் திருமொழி
- பெருமாள் திருமொழி நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது .
- இந்த பெருமாள் திருமொழியில் பல பாடல்கள் உள்ளன.
- பெருமாள் திருமொழி தொகுப்பில் 647 தொடக்கம் 750 வரையான 105 பாடல்கள் உள்ளன
- இந்த பாடலை பாடியவர் வைணவ ஆழ்வாரன குலசேகர ஆழ்வார்
- குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு ஆகும்.
- அங்கு உள்ள இறைவன் ஆன உய்யவந்த பெருமாளை அன்னையாக நினைத்து பாடுகிறார்.
- பெருமாள் திருமொழியில் முதல் 11 பாடல்கள் அரங்கப்பெருமானை பற்றிய பாடல்கள் ஆகும்.
- இவை 5 ஆம் பத்து பாடல்களில் உள்ள வரிகள் ஆகும்.
Similar questions