வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே
இச்செய்யுளை பாடியவர் யார்?
Answers
Answered by
17
குலசேகர ஆழ்வார்
- பெருமாள் திருமொழி பாடலை பாடியவர் குலசேகர ஆழ்வார்.
- இவர் வந்த காலம் எட்டாம் நூற்றாண்டு ஆகும்.
- வித்துவக்கோடு என்னும் ஊர் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.
- குலசேகர ஆழ்வார் அங்கு உள்ள இறைவன் ஆன உய்வந்த பெருமாளை அன்னையாக நினைத்து பாடுகிறார்.
- இந்த பெருமாள் திருமொழியில் பெருமாளை தாலாட்டுவதாக பாத்து பாசுரங்களை பாடியுள்ளார்.
- இதில் தெய்வங்களை பற்றியும் தாய்மை மற்றும் சேய்மை பற்றியும் கூறியுள்ளார்.
- இவர் திருவரங்கம் கோவிலில் திருமண மண்டபம் ஒன்று கட்டி உள்ளார்.
- எனவே கோவிலின் மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் வைக்க பட்டுள்ளது.
- இவர் சங்க காலத்தின் சேரர்கள் குளத்தை சேர்ந்தவர்.
- அவரது அக்காலசித்தில் தமிழ் மொழியை வளத்தார்.
- மேலும் இதர மொழிகளை நீக்கினார் .
Answered by
0
Answer:
குலசேகர ஆழ்வார், இறைவன்
Similar questions