India Languages, asked by tamilhelp, 10 months ago

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

இச்செய்யுளால் பாடப்படும் இறைவன் யார்?

Answers

Answered by anjalin
0

திருமால்

       

“ஆனான செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்”

  • இராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.
  •  இராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார்.
  • இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதால் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.
  • குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.
Similar questions