India Languages, asked by tamilhelp, 9 months ago

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

மாளாத என்ற சொல்லின் பொருள்?

Answers

Answered by anjalin
11

மாளாத -> தீராத

  • மருத்துவன் உடலில் ஏற்பட்ட புண்ணை கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார், நம்பிக்கை கொள்வர்.
  • வித்துவக்கோட்டில் எழுந்தளிரும் அன்னையே அது போன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எங்கு தந்தாலும் உன் அடியான் ஆகிய நான் இந்த கருணையால் எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.
  • தமிழை பண்டைய நாட்களிலிருந்து அறிவியலை வாழ்வியலோடு காணும் இயல்பு உடையவர்களாக இருக்கின்றனர்.
  • அதற்கு இணையாக பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் சேர்ந்து இருக்கின்றன.
  • மாளாத இப்பாடலில் தீராத வருத்தத்தை கொடுத்தாலும் உன்னுடைய இரக்கத்தை எதிர் பார்த்து கொண்டிருக்கிறார் குலசேகர ஆழ்வார்

Answered by ds008
4

Answer:

malatha mean thearetha

support me pls

Attachments:
Similar questions