India Languages, asked by tamilhelp, 11 months ago

குறட்பாக்களை சரியான சீர்களால் நிரப்புக?

செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:637)

Answers

Answered by anjalin
1

திருக்குறளில் சரியான சீர்:

யறிந்தக் ,  அறிந்த

  • செயற்கை என்றால் செய்யும் திறன் என பொருள். அறிந்தக் கடைத்தும் என்றால் அறிந்த போதும் என பொருள்.
  • உலகத்து உலகின் அது என பொருள்.
  • அறிந்து என்றால் தெரிந்து என பொருள்.

குறள் பொருள்

  • உலகில் உள்ள பல நூல்களை கொண்டு அறிவை பெருகி கொண்டாலும் அந்த பயன்படுத்தி பெரிய சாதனைகளை செய்தாலும்,
  • இயற்கையை அறிந்து அதன் வழி செல்ல வேண்டும்.
  • இயற்கையோ பொருந்துமாறு வாழ வேண்டும்.
  • அறிவு நூல்களை நாடுகளில் தேடி பெறலாம்.
  • ஆனால் அவரவர் நாட்டின் இயற்கை இயல்புகளை இயற்கை மக்களின் முழுவதுமாக அறிந்து செய்லபட வேண்டும்

Similar questions