India Languages, asked by tamilhelp, 11 months ago

இடைக்காடனார் குறிப்பு வரைக

Answers

Answered by anjalin
0
  • இடைக்காடனார் அல்லது இடைக்காடர்.
  • சங்கத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.
  • இடைக்காடு என்னுமிடத்தைச் சேர்ந்தவர் என்பர்.
  • இதனாலேயே இவர் இடைக்காடனார் என்று அழைக்கப்படுகிறார் எனக் கருதலாம்.
  • முல்லைத் திணைச் செய்யுள்களைக் கூடுதலாகப் பாடியிருப்பதனால், இவர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.
  • சங்கத் தொகை நூல்களில் இடைக்காடனார் பாடிய பாடல்களாகப் பத்துப் பாடல்கள் உள்ளன.

Similar questions