மா.பொ.சி அவர்கள் ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றதற்குக் காரணம் என்ன?
Answers
Answered by
1
மா.பொ.சி
- இவரது முழுப்பெயர் மா.பொ.சிவஞானம்.
- இவர் விடுதலை போராட்ட வீரர் ஆவர்.
- இவருக்கு சிலம்பு செல்வன் என்ற பெயர், சிலப்பதிகாரத்தின் மீது உள்ள பற்றால் வந்தது.
தமிழ்நாடு
- இன்று நம் தமிழ்நாடு என்னும் கம்பீர பெரியாரை வாங்க போராடினவர்.
- அதற்கு முன்பு மெட்ராஸ் ஸ்டேட் என்று தான் பெயர் இருந்தது.
- அதனை தமிழ்நாடு என மாற்ற போராடினர்.
- ஆந்திரா நாட்டில் உள்ளவர்கள் மெட்ராஸ் இ கெட போது அதையும் எதிர்த்து போராடியவர்.
- செங்கோட்டை தமிழகத்துக்கு குடுக்க போராடினவர்.
- குமரி மாவட்டம் தமிழகத்துக்கு கிடைக்க போராடினர்.
- பீர் மேடு மற்றும் தேவிகுளம் தமிழகத்துக்கு கிடைக்க போராடினர்.
- ஆனால் அவை மட்டும் கேரள நாட்டுடன் சேர்க்கப்பட்டன
Similar questions