India Languages, asked by sukhdeep6791, 9 months ago

ஐநதெழுத்து சொல் முதல் இரண்டும் இனிக்கும் கடைசி மூன்றும் பறக்கும் முதலும் கடையும் தேடும் அது என்ன?

Answers

Answered by MaheswariS
11

1.முதல் இரண்டெழுத்து- இனிக்கும்:

விடை : தேன்

2.கடைசி மூன்றும் பறக்கும்

விடை : வண்டு

3. முதலும் கடையும் : தேடு

சரியான வார்த்தை:

தேன்வண்டு

Similar questions