India Languages, asked by tamilhelp, 11 months ago

மின்‌ இருமுனையின்‌ திருப்புத்திறனை வரையறு. அதன்‌ அலகினைத்‌ தருக.

Answers

Answered by anjalin
4

மின் இருமுனை

         மிகச் சமமான எதிரெதிராக மிகச் சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள மின்னூட்டங்கள் மின் இருமுனை எனப்படும்  

மின் இரு முனையின் திருப்புத் திறன்

          மின் இரு முனையின் திருப்புத் திறன் என்பது ஏதேனும் ஒரு மின்னூட்டத்தின் எண் மதிப்பினை  இடையேயான தொலைவின் இரு மடக்கால் பெருக்க கிடைப்பதாகும்.

                          p = q x 2d அலகு  

  • சிறிய இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்ட இரு  சமமான, வேறின மின்துகள்கள் மின் இருமுனையை உருவாக்குகின்றன.
  • பல மூலக்கூறுகளில் நேர்  மின்துகள்களின் மையமும் எதிர் மின்துகள்களின் மையமும் ஒரே புள்ளியில்   பொருந்துவது இல்லை.
  • அத்தகைய மூலக்கூறுகள் நிலையான மின் இரு முனைகளைப் போல் செயல்படுகின்றன.  

எடுத்துக்காட்டுகள்:

  1. CO
  2. நீர்
  3. அம்மோனியா
  4. HCl உள்ளிட்டவை.  

Answered by anandhancbm8
0

Hi Manga Vera mare and ran jab said Fri night and sweet and sour cream and chocolate chip cookies for to be a little bit ago and it was good and you

Similar questions