India Languages, asked by tamilhelp, 11 months ago

ஓமின்‌ விதியைக்‌ கூறுக.

Answers

Answered by anjalin
0
  • ஓம் விதியானது J=σE என்ற சமன்பாட்டிலிருந்து பெறப்படுகிறது.
  • l நீளமும் A குறுக்கு வெட்டு பரப்பும் கொண்ட கம்பியின் ஒரு பகுதியை கருதுவோம்.
  • கம்பியின் முனைகளுக்கிடையே V எனும் மின்னழுத்த வேறுபாட்டை அளிக்கும்போது, கம்பியில் நிகர மின்புலம் தோன்றி மின்னோட்டத்தை உருவாக்கும்.
  • கம்பியின் நீளம் முழுவதும் மின்புலமானது சீரானதாக உள்ளதாகக் கருதினால், மின்னழுத்த வேறுபாடு (வோல்டேஜ்) V யை பின்வருமாறு எழுதலாம்.

                                              V = El

  • மின்தடையின் SI அலகு ஓம் (Ω). சமன்பாடு   V = IR  மூலம் நாம் அறிவது, மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் (வோல்டேஜ்) இடைப்பட்ட வரைபடம் ஒரு நேர்க்கோடாகும். இந்த நேர்கோட்டின் சாய்வு மின்தடை R ன் தலைகீழ் மதிப்புக்குச் சமமாகும்.

                                          I = V /R

Similar questions