மின் இருமுனையின் அச்சுக்கோட்டில் உள்ள ஒரு புள்ளியில் ஏற்படும்
மின்புலச் செறிவிற்கான கோவையைப் பெறுக.
Answers
Answered by
0
Explanation:
hindi Telugu English urdru Marathi Tamil
Answered by
0
மின் இருமுனை
- x – அச்சில் வைக்கப்பட்டுள்ள மின் இருமுனை ஒன்றைக் கருதுவோம்.
- அதன் மையப்புள்ளி O விலிருந்து அச்சுக்கோட்டில் r தொலைவில் புள்ளி C உள்ளது.
- +q மின்னூட்ட மதிப்பு கொண்ட மின்துகளால் புள்ளி C ல் உருவாகும் மின்புலம்
E1 =
(BC திசையில்)
- மின் இருமுனை திருப்புத்திறன் வெக்டர் p ஆனது – q விலிருந்து + q வை நோக்கிய திசையில், அதாவது BC திசையில் இருப்பதால், இங்கு p என்பது – q விலிருந்து + q வை நோக்கிய திசையில் வரையப்படும் இருமுனை திருப்புத்திறனின் ஓரலகு வெக்டராகும்.
- q – மின்னூட்டமதிப்பு கொண்ட மின்துகளால் புள்ளி C ல் உருவாகும் மின்புலம்
E2 =
- q –மின்துகளை விட + q மின்துகளானது புள்ளி C க்கு அருகில் உள்ளதால், E_ ஐவிட E+ வலிமையானது. எனவே, E_ வெக்டரின் நீளத்தைவிட E+ வெக்டரின் நீளம் அதிகமானதாக வரையப்பட்டுள்ளது.
*படம்
- q– வைக்காட்டிலும் q+ மின்துகள் புள்ளி C க்கு அருகில் இருப்பதால் மொத்த மின்புலத்தின் திசையும் E+ ன் திசையிலேயே அமைந்துள்ளது.
- நாம் தேர்வு செய்யும் புள்ளி (C) மின் இருமுனைக்கு இடதுபுறம் இருந்தாலும், மொத்த மின்புலத்தின் திசை p ன் திசையில் தான் அமையும்.
Attachments:
Similar questions
Science,
6 months ago
Science,
6 months ago
Social Sciences,
6 months ago
CBSE BOARD XII,
1 year ago
Geography,
1 year ago