தொடர்களில் பிழைகளைத் திருத்தி எழுதுக.
பொருத்தார் பூமி ஆழ்வார் என்பது பழமொழி.
Answers
Answered by
0
Answer:
I think it is Tamil and I don't know
Answered by
3
தவறான சொல் பொருத்தார்-> சரியான சொல் பொறுத்தார்
- தவறான சொல் ஆழ்வார்-> சரியான சொல் ஆள்வார்
- பொருத்தார் பூமி ஆழ்வார் என்பது பழமொழி என்ற தொடரில் பிழைகள் உள்ளன.
- அவையாவன பொருத்தார் என்பது தவறானச் சொல். பொறுத்தார் பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
- பொறுமை கொண்டு இருந்தவர் என்பதற்கு பொறுத்தார் என்று கூறலாம்.
தவறான சொல் ஆழ்வார்-> சரியான சொல் ஆள்வார்
- ஆழ்வார் என்பது தவறான சொல்.
- ஆள்வார் என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
- பொறுமையை தன வசமாக கொண்டவர் உலகத்திலும் ஆளுவதற்கான ஆளுமை திறனைக் கொண்டவராவார் என்பதே இதன் பொருள்.
இவ்வாறு சரியான தொடர் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி
Similar questions