தொடர்களை வல்லின மெய்யிட்டுத் திருத்துக.
வெள்ளி பனி மலை மீதுலாவுவோம்;மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
Answers
Answered by
0
Pls type our question in English. I don't know this language.
Follow me and mark as brainliest.
Answered by
0
வெள்ளிப் பனி மலை மீதுலாவுவோம்;
மேலைக் கடல் முழுவதும் கப்பல் விடுவோம்
வல்லின மெய்
- வெள்ளி பனி மலை மீதுலாவுவோம்; மேலை கடல் முழுவதும் கப்பல் விடுவோம் .
- இதன் சரியான மற்றும் வல்லின மெய்களை கொண்டு திருத்திய தொடர்.
- வெள்ளிப் பனி மலை மீதுலாவுவோம்; மேலைக் கடல் முழுவதும் கப்பல் விடுவோம்.
பனி
- பனி என்பது குறில் எழுத்தை முதன்மையாக கொண்டுள்ளது.
- எனவே அதற்கு முன் வரும் வார்த்தை வல்லின மெய்யிட்டு வருகிறது.
கடல்
- அதேபோல் கடல் என்னும் வார்த்தையில் ௧ என்பது குறில் எழுத்து மேலும் இடம் பொருள் வல்லின மெய்யிட்டு தெரிகிறது
Similar questions
Geography,
6 months ago