தொடர்களை வல்லின மெய்யிட்டுத் திருத்துக.
எட்டு கால் பூச்சியை பார்த்து பத்து தலை இராவணன்
பயப்படமாட்டான்.
Answers
Answered by
0
எட்டுக் கால் பூச்சியை பார்த்து பத்துத் தலை இராவணன் பயப்படமாட்டான்.
திருத்திய தொடர்
- எட்டு கால் பூச்சியை பார்த்து பத்து தலை இராவணன் பயப்படமாட்டான்.
காரணம்
- ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் ஒரு மெல்லின எழுத்து இன எழுத்தாக அமைகின்றது.
- இத்தொடரில் உள்ள இரு மெய்யேடுகளும் எண்ணிக்கையை அடிப்படியாக கொண்டு அமைந்துள்ளன.
- மேலும் எட்டு பத்து என்ற எண்ணின் சொற்கள் மிகவும் வழமையாக உள்ளன.
- எனவே வல்லின எழுத்துக்களுடன் மெய்யிட்டு திருத்த பட்டுள்ளது .
- சரியான மற்றும் வல்லின மெய்களை கொண்டு திருத்திய தொடர் எட்டுக் கால் பூச்சியை பார்த்து பத்துத் தலை இராவணன் பயப்படமாட்டான்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Physics,
11 months ago
CBSE BOARD XII,
11 months ago
English,
1 year ago