அன்னைத் தமிழை அழகுறக் கற்க வேண்டும். (பிறவினை ஆக்குக ]
Answers
Answered by
1
பிறவினை
- பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.
அன்னைத் தமிழை அழகுறக் கற்க வேண்டும்
- கற்க வேண்டும் என்னும் தொடரில் பொதுவாக கூறுவதாக அமைகிறது.
- கற்க வேண்டும் என்று ஒருவித கட்டளையாக அமையும்.
- கற்றுவிக்க வேண்டும் என்பது வேறு ஒருவரை தூண்டி சேரும்படி இவன் செய்வான் ஒருவன் கற்றுவிப்பான் என்பது பொருளாகும்.
- கற்க வேண்டும் என்பது தன்வினை ஆகிறது. கற்றுவிக்க வேண்டும் என்பது பிறவினை ஆகிறது
உதாரணம்
- பாரி உண்பித்தான்.
- இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது
Similar questions