India Languages, asked by tamilhelp, 10 months ago

கோதை தான் திருப்பாவை பாடுவதாகக் கூறினாள் [நேர் கூற்றாக்கு ]

Answers

Answered by anjalin
0

நேர்க்கூற்று

  • ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
  • அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.

உதாரணம்

 கோதை தான் திருப்பாவை பாடுவதாக கூறினாள்.

  • இதில் கோதை என்பவள் வேறு ஒருவரிடம் தான் திருப்பாவை பாடுவதாக கூறினாள் இதனை பொருள் மாறாமல் கோதை என்ன கூறினாலோ அதை கூறுவது தான் நேர் கூற்றாகும் அவ்வாறு கூறினால் பின்வருமாறு அத்தொடர் அமையும்

   "நான் திருப்பாவை பாடுகின்றேன்" என கோதை கூறினாள் .

(எ.கா)

  •      வளவன்,"நான் ஊருக்குச் செல்கிறேன்" என்றான்.

Similar questions