India Languages, asked by tamilhelp, 11 months ago

வளவன் வண்டி மாடுகளுடன் ஓடினான். [பிறவினை ஆக்குக ]

Answers

Answered by Anonymous
0

Answer:

PLS TYPE YOUR QUESTION IN ENGLISH. I REALLY DON'T KNOW THIS LANGUAGE. AS ENGLISH IS THE INTERNATIONAL LANGUAGE. SO, IT WILL BE BETTER IF YOU WRITE OR TYPE YOUR QUESTION ON ENGLISH.

I AM SO SORRY BECAUSE I AM NOT ABLE TO ANSWER YOUR QUESTION.

BYE. FOLLOW ME AND MARK AS BRAINLIEST.

Answered by anjalin
2

பிறவினை

  • பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.

பிறவினை

       வளவன் வண்டி மாடுகளுடன் ஓடுவித்தான் .

தன்வினை

     வளவன் வண்டி மாடுகளுடன் ஓடினான்.

  • எனவே ஒருவன்  மாடுகளுடன் சேர்ந்தபடி ஓடினான் என்பதே இதன் பொருள்.
  • இதனை  பிறவினை தொடராக மாற்றும் பொழுது மாடுகளுடன் ஓடுவித்தான் என்று  மாறுபடும்.
  • இதனால்  வேறு  ஒருவனால் மாடு ஓடுகிறது என்பது பொருள் .

உதாரணம்

            பாரி உண்பித்தான்.

  • இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு  யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை  வாக்கியமாகிறது.
Similar questions