பாண்டியர் சங்கம் கண்டனர் ; பாண்டியர் தமிழ் வளர்த்தனர் [தொடர் வாக்கியம் ஆக்குக ]
Answers
Answered by
0
பாண்டியர் சங்கம் கண்டனர், தமிழ் வளர்த்தனர்
- இதில் பாண்டியர் சங்கம் கண்டனர் என்பது ஒரு பயனிலை,
- அல்லது ஒரு வாக்கியம் பாண்டியர் தமிழ் வளத்தனர் என்பது ஒரு பயனிலை,
- அல்லது ஒரு வாக்கியம் இதில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகள்,
- மேலும் பாண்டியர் என்னும் ஒருவரே இந்த வாக்கியத்தில் சங்கம் கண்டனர் மற்றும் தமிழ் வளத்தனர்.
- எனவே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் இருமுறை கொண்ட பாண்டியர் என்னும் சொல்லை தவிர்த்து ஒன்றாக அதாவது தொடர்ச்சியாக இந்த தொடர் தற்போது அமைந்துள்ளது
- மேற்காட்டிய வாக்கியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்று வந்துள்ளன.
- கருத்துத் தொடர்புடனும் அமைந்துள்ளன.
- இவ்வாறு, தனி வாக்கியங்கள் பல, தொடர்ந்து வருவதும், ஒரே எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வருவதும் தொடர் வாக்கியம் எனப்படும்
Similar questions