India Languages, asked by tamilhelp, 11 months ago

“புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்

இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனதெனும் மனிதரைச் சிரிப்போம்”.
வினா:
எதனை உயிரென்று காக்க வேண்டும்?

Answers

Answered by Anonymous
0

Explanation:

“புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

பொதுவடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்

இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்

இதுஎனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்

ஒருபொருள் தனதெனும் மனிதரைச் சிரிப்போம்”.

வினா:

எதனை உயிரென்று காக்க

Answered by anjalin
0

  புனிதமோ டையதை எங்கள் உயிரென்று காப்போம்.

  • நம் நாட்டில் எத்தனையோ அதிசயங்களும் புனித தலங்களும் இயற்கை கொடுத்த பரிசுகளும் அடங்கி உள்ளன.
  • இவை அனைத்தும் ஒவ்வொரு தலைமுறை தலைமுறைக்கு மாறுபடுகிறது.
  • அதாவது அதன் தரம் குறைந்து கொண்டே வருகின்றது.
  • இப்புனிதத்தின் அருமை அடுத்தடுத்த தலைமுறையில் தெரியாமலும் மறந்தும் மறந்தும் போகின்றன .
  • பொதுவுடைமை கொள்கை திசையெங்கும் சேர்ப்போம் என்று கவிஞர் கூறுவது.
  • அனைவருக்கும் பொதுவான இந்த நாட்டின் புனிதங்களை அனைவரும் பொதுவுடைமை கொண்டு போற்றி காக்க வேண்டும்.
  • வருங்கால தலைமுறையாகிய நாம் இப்புனிதங்களின் அருமையை புரிந்து இதனை பேணி காக்க வேண்டும் என்று பாரதி தாசன் கூறுகின்றார்

Similar questions