படத்தொகுப்புப் பணி துரைப்பட ஆக்கத்தில் பெறும் சிறப்பிடம் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
Explanation:
உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை
Answered by
0
- தேவையற்ற காட்சிகளை நீக்கி , தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பதே படத்தொகுப்பு.
- ஒரு திரைப்படத்தில் தொடர்வண்டி ஒன்று குறிப்பிட்ட ஊரை அடைய ஒரு பாலத்தை இடமிருந்து வலமாகக் கடப்பதாகக் காட்டிவிட்டு, அதே தொடர்வண்டி வலமிருந்து இடமாக வருவதாகக் காட்டு கையில் வெளியே தெரியும் காட்சிகளையும் நிலையங்களையும் பாலத்தையும் கவனமாக இணைக்கவேண்டியது தொகுப்பாளர் பணி.
- வேறு வேறு விதமாக மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு பொருளை உணர்த்துவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
அ) புன்னகைக்கிற மனிதன் – நீட்டப்பட்ட கைத்துப்பாக்கி – பதற்றமாகும் மனிதன் = கோழை என்ற பிம்பம் உருவாதல்
ஆ) பதற்றமாகும் மனிதன் – நீட்டப்பட்ட துப்பாக்கி – புன்னகைக்கிற மனிதன் = வீரன் என்ற பிம்பம் உருவாதல்
- படத்தொகுப்பால் எல்லாமே தலைகீழாக மாறி விடுகிறது. படம் எடுக்கு ம்போது 16மணிநேரம் ஓடும்படி எடுத்துவிட்டாலும் அதை 2மணிநேரம் ஓடும்படி தொகுப்பது படத்தொகுப்பாளரின் பணி.
Similar questions