"மாமேயல் மறப்ப மந்து கூரப்
பறவைப் படிவன வீழ கறவை
கன்றுகொள ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் ”
வினா:
இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Answers
Answered by
0
Answer:
மாமேயல் மறப்ப மந்து கூரப்
பறவைப் படிவன வீ
Answered by
0
நெடுநெல்வாடை நெடுநெல்வாடை என்பது நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது மேலும் இவர் மதுரையை சேர்ந்தவர் சங்க தமிழ் நூல்களின் தொகுப்பில் உள்ள புதுப்பிப்பாட்டில் ஒன்று தான் இந்த நெடுநெல்வாடை இந்த பாடல்களில் உள்ள நிகழ்வுகள் அனைத்தும் வாடைக்காலத்தில் உள்ளதை குறிப்பிடுகிறது இதில் ஒரு வையான வாடைக்காலத்தை புலவர் குறிப்பிடுகிறார் அதாவது தலைவி தலைவனை பிரிந்து பிற்பதால் இது நீண்ட வாடையாக இருக்குறது தலைவன் அவனது பொருள் அவன் வெற்றி அடைய இதுவே சரியான வாடையாக அமைந்துள்ளது. இது ஒரு புறப்பொருள் நூலாகும் ஆனால் இதில் அதிகமாக அகப்பொருள் அதிகமாக உள்ளது ஆனால் இந்த நூல் புறப்பொருள் வரிசையில் காணப்படும் தலைவன் தலைவி அவர்களது அகத்தை இதில் காட்டாமல் அழகாக பேணி காத்தனர்
Similar questions
Business Studies,
6 months ago
India Languages,
6 months ago
Political Science,
6 months ago
Physics,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago