India Languages, asked by tamilhelp, 11 months ago

கட்டுரை வரைக.
நெகிழி தவிர்த்து உலகை நிமிர்த்து..

Answers

Answered by anjalin
2

நெகிழி தவிர்த்து உலகை நிமிர்த்து..

  • இக்காலத்தில் மக்களின் தொகை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
  • எனவே தேவைகள் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • எனவே குப்பைகள் அதிகமாகின்றன.
  • இதனால் மாசுபாடு ஏற்படுகிறது நெகிழி என்பது பயன்படுத்த கூடியதாக இருந்தாலும் அவைகள் விரைவில் மக்குவதில்லை.
  • ஒரே இடங்களில் நிறைய நெகிழிகள் குவியப்படுவதால் மக்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படுத்துகிறது.
  • பாதிப்பை இதற்கு கரணம் அன்றாடம் பயன்படும் பால் முதல் நெகிழி பைகளில் கிடைக்கிறது.
  • எனவே அதிக குப்பைகளை சேகரிக்கிறது.
  • அதிகமா வெட்சி பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் நெகிழி மனித உயிரிக்கே ஆபத்தை விளைவிக்கும்.
  • மேலும் இவை தயாரிக்க அதிக செலவு ஆகிறது.
  • எனவே மக்கள் நெகிழி பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துவது வல்லது.
Similar questions