India Languages, asked by tamilhelp, 10 months ago

”குகனோடும் ஐவர் ஆனோம்
முன்பு;குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்”
வினா
இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

Answers

Answered by ss4051461
0

Answer:

Sorry yrr

I don't know about of this language

Answered by anjalin
0

இந்த பாடல் இடம் பெற்ற நூல் கம்பராமாயணம் கம்பர் என்னும் புலவரால் கம்பராமாயணம் பாடப்பட்டது இந்து சமயத்தை பற்றி முழுவதும் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது உந்த நூலின் மூல நூல் வடமொழியில் உள்ள இராமாயணம் ஆகும் இதனை வால்மீகி என்பவர் இயற்றினர் கம்பராமாயணம் ஆறு வகையான காண்டங்களை கொண்டுள்ளது அவைகள் யுத்த காண்டம் சுந்தர காண்டம் கிட்கிந்தா காண்டம் சரண்யா காண்டம் அயோத்திய காண்டம் ஆகும் அதிகப்படியான பிரிவினை கொண்டது தான் காண்டம் என் அழைக்கப்படுகிறது.

ஆறு காண்டங்களை தாண்டிய ஏழாவது காண்டம் ஒன்று உள்ளது அவை உத்திர காண்டம் இதனை ஒட்டக்கூத்தர் இயற்றினார் இவர் சமய காலத்தவர் என்று அறியப்படுகிறது தமிழுக்கு இரண்டு பெரிய நூல்கள் திருக்குறள் மற்றும் கம்பராமாயணம் ஆகும்.

Similar questions