”குகனோடும் ஐவர் ஆனோம்
முன்பு;குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்”
வினா
இவ்வரிகள் இடம் பெற்ற காண்டம் எது?
Answers
Answered by
0
இப்பாடலின் வடிகால் இடம் பெற்ற காண்டம் யுத்த காண்டம் இதனை சிலர் இலங்கை காண்டம் என்று கூட அழைக்கலாம் யுத்த காண்டம் கம்பராமாயணத்தில் உள்ள பொற்காலத்தை குறிக்கிறது யுத்தம் என்றால் போர் என்று பொருள் இந்த பொருள் இராமன் இராவணனை நோக்கி போரிட்டார் மேலும் அசுரர்களுடனும் போரிட்டார் இதற்கவே இந்த பகுயிஜிக்கு யுத்த காண்டம் என் பெயர் வந்தது சீதை இராவணனிடம் சிறையில் இருத்தல் அனுமன் வந்து சீதையை தேடி கண்டு கொள்ளுதல் அதை இராமனிடம் கூறுதல் எனவே போர் திருத்து செல்லுதல் போன்றவை இந்த யுத்த காண்டத்தில் அமைந்துள்ளது சீதையை காப்பாற்ற வானரங்கள் கூட்டம் இலங்கைக்கு பாறைகளை கொண்டு பாலம் கட்டியது இராமனின் அருளுக்காக இராவணனின் தம்பி வீணன் இராமனிடம் வந்து சேர்ந்தான்.
Similar questions