”குகனோடும் ஐவர் ஆனோம்
முன்பு;குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்”
வினா
இவ்வரிகள் யார் கூற்று?
Answers
Answered by
0
Answer:
hello .which language is this. can you please tell me.
Explanation:
i also want to know about it.
Answered by
1
பாடலின் இந்த கூற்று இராமனின் கூறாகும் இராமனின் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தனர் இவ்வாறு தனக்கு நம்பிக்கை அளிக்குமாறு செய்யும் எவராயினும் இராமனுக்கு சகோதரரே ஆவர் வேடனாகிய குகன் தனது நம்பிக்கைக்கு உதவியாக இருந்தவன் என இராமன் கருதினர் எனவே அந்த குகனை தனது ஐந்தாவது சகோதரன் என்று அறிவித்தார் மேலும் குரங்கு இன தலைவனாகிய ஒளியை குன்றினுள் மறைத்து காட்டும் சுக்கிரனை தனது ஆறுவது சகோதரனாக அனைவர்க்கும் கூறுகிறார்.மேலும் விபீஷனை தனது ஏழாவது சகோதரனாக அறிவித்தார் இவ்வாறு தாது நம்பிக்கைக்கு உரியவர் எவரோ அவரும் எங்கு சகோதரரே என்று இராமன் கூறுகிறார்.
Similar questions